டுபாய்: குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து! [video] - sonakar.com

Post Top Ad

Sunday, 13 May 2018

டுபாய்: குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து! [video]


டுபாய், மெரீனா பகுதியில் அமைந்துள்ள சென் டவர் குடியிருப்பு அடுக்குமாடித் தொடரில் இனறு காலை ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.மெரீனா வர்த்தக சந்தையருகே அமையப் பெற்றுள்ள புதிய குடியிருப்பு தொகுதியிலேயே இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புழுதிக் காற்றின் தாக்கத்தினால் தீ பரவிய போதிலும் பாதுகாப்பு படையினர் விரைவாக செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment