வெள்ள அனர்த்தம்: 8000 பேர் பாதிப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 13 May 2018

வெள்ள அனர்த்தம்: 8000 பேர் பாதிப்பு!


காலி மற்றும் களுத்துறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் 8377 தனி நபர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது அனர்த்த முகாமைத்துவ மையம்.


இதில் 7742 பேர் காலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் களுத்துறை மாவட்டத்தில் 635 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நாளை பிற்பகல் நாடளாவிய ரீதியில் மழை எதிர்பார்க்கப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment