ரவியின் அமைச்சுப் பதவி; UNP உறுப்பினர்கள் நால்வர் கடும் எதிர்ப்பு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 8 May 2018

ரவியின் அமைச்சுப் பதவி; UNP உறுப்பினர்கள் நால்வர் கடும் எதிர்ப்பு!


ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவியை மீள வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் நால்வர் கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருவதாக தகவல் அறியமுடிகிறது.


முன்னாள் செயலாளர் உட்பட பிரதியமைச்சு பதவிகள் வகித்த இருவரும் கடுமையான எதிர்ப்பு வெளியிட்டு வருவதனாலேயே பதவியேற்பு தாமதமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எதுவுமில்லையென்பதை பகிரங்கமாக அறிவிக்கும்படி சட்டமா அதிபரிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment