ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க பாரிய திட்டம்: SB - sonakar.com

Post Top Ad

Wednesday, 9 May 2018

ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க பாரிய திட்டம்: SB


ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்கும் வகையில் தமது தரப்பு பாரிய திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளதுடன் மாற்று சக்திகளை அணி திரட்டி வருவதாக தெரிவிக்கிறார் எஸ்.பி. திசாநாயக்க.


பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்களித்த குரூப் 16 தற்போது மஹிந்த அணியில் இணைந்து இயங்கி வருகிறது. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிப்பதற்கான திட்டம் தீட்டப்படுவதாக எஸ்.பி. திசாநாயக்க தெரிவிக்கிறார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் ரணிலுக்கு எதிரான நிலைப்பாடு வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment