
விசேட நீதிமன்றத்துக்கான திருத்தச் சட்டமூலம் இன்று (9) 57 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் பதவாகியிருந்தமையும் தற்சமயம் குரூப் 16 உறுப்பினர்களும் கூட்டு எதிர்க்கட்சியோடு இணைந்துள்ளனர்.
கூட்டாட்சி நாடாளுமன்றின் 2வது கூட்டத்தொடர் நேற்றைய தினம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment