சிறு மாற்றத்துடன் புதிய அமைச்சரானார் பௌசி! - sonakar.com

Post Top Ad

Friday, 11 May 2018

சிறு மாற்றத்துடன் புதிய அமைச்சரானார் பௌசி!


தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக இருந்த சிரேஷ்ட அரசியல்வாதி ஏ.எச்.எம். பௌசி, தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக புதிதாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.



அமைச்சரவை மறுசீரமைப்பு எனும் அடிப்படையில் பலரிடம் அமைச்சுப் பொறுப்புகள் கை மாற்றப்பட்டிருக்கும் நிலையில் பௌசியின் இப்புதிய நியமனம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தொடர்நதும் அமைச்சுப் பதவிகள் குறித்த அதிருப்தி நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment