அக்குறணை அஸ்ஹர் மாணவர்கள் கௌரவிப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 11 May 2018

அக்குறணை அஸ்ஹர் மாணவர்கள் கௌரவிப்பு


அக்குறணை அஸ்ஹர் தேசிய   கல்லூரியில்  2017 ம் ஆண்டு  கபொத காதாரண தர பரீட்சையில் 5 ஏ   மற்றும் கூடிய சித்திகள் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று  கல்லூரி அதிபர் ஏ.எல். அன்வர் தலமையில் இடம்பெற்றது. 


இவ் வைபவத்தில்  பிரதம அதிதிகளாக  சிறுவர் நிபுனத்துவ வைத்தியர் எம். ஏ.எம்.பைஸால், மற்றும் கட்டுகஸ்தோட்டை கல்வி வலய தமிழ் பிரிவு பிரதிப் பனிப்பாளர்  மௌலவி எம். ஹாஷிம் உட்படமேலும் பலர் கலந்துகொண்டனர்.

-மொஹொமட்  ஆஸிக்

No comments:

Post a Comment