நவமணியின் வருடாந்த ரமழான் பரிசு மழை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 22 May 2018

நவமணியின் வருடாந்த ரமழான் பரிசு மழை!


நவமணி பத்திரிகை மற்றும் ஜம்மியத்துஷ் ஷபாப் நிறுவனங்கள் இணைந்து நடாத்தும் ரமழான் பரிசு மழையில் பங்கேற்க விரும்புவோருக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.


மே 18 - ஜுலை 11 வரையான காலப்பகுதியில் கட்டுரை மற்றும் கேள்வி - பதில் போட்டிகள் இடம்பெறுகின்றன.

இப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு உம்ரா பக்கேஜ், மடிக்கணணி, மற்றும் டெப் போன்ற பெறுமதிவாய்ந்த பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரம் மற்றும் கட்டுரைக்கான தலைப்புகள் - கேள்விகளை நவமணி பத்திரிகையில் காணமுடியும் என்பதோடு அங்கு வழங்கப்படும் கூப்பனுடன் இணைத்து உங்கள் ஆக்கங்கள் தபாலில் அனுப்பப் பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment