அரசாங்கத்தின் திட்டத்தை 'திருடி'ய கோத்தா: மலிக் பாய்ச்சல்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 22 May 2018

அரசாங்கத்தின் திட்டத்தை 'திருடி'ய கோத்தா: மலிக் பாய்ச்சல்!


வர்த்தக சமூகம், முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளையும் சந்தித்து பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வரும் கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தின் V2025 திட்டத்தினை திருடி அதனைத் தனது திட்டமாக ஒப்புவிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார் அமைச்சர் மலிக் சமரவிக்ரம.


கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் கோத்தபாய ராஜபக்ச, தன்னைப் பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், அரசாங்கம் V2025 திட்டத்தின் முன் மொழிந்துள்ள விடயங்களையே கோத்தா பேசி வருவதாக மலிக் தெரிவிக்கின்றமையும் கோத்தபாய ராஜபக்ச அரசுக்கு சவாலாக உருவாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

niyazi said...

If it is so mr minister you should publicly have declared that he plagerised the present govt vision it’s too late to say the plagerism

Abdeen Jiffrey said...

I strongly believe that the Government itself backing him for the next presidency...

Post a Comment