ஒரு கிலோ தங்கக் கடத்தல்; விமான நிலையத்தில் இரு பெண்கள் கைது! - sonakar.com

Post Top Ad

Tuesday, 8 May 2018

ஒரு கிலோ தங்கக் கடத்தல்; விமான நிலையத்தில் இரு பெண்கள் கைது!


10 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற இரு பெண்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.தமக்கிடையில் ஆபரணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ள இருவரும் தனித்தனியான பொதிகளில் தங்கத்தை மறைத்து வைத்துக் கொண்டு செல்ல முயன்றதாகவும் இரு பொதிகளின் மொத்த எடை ஒரு 1.1 கிலோ கிராம் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தங்கம், வெளிநாட்டு நாணயக் கடத்தல் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment