அமெரிக்க இராணுவ பெண்களிடம் அத்துமீறல்; இரு இலங்கையர் கைது! - sonakar.com

Post Top Ad

Friday, 11 May 2018

அமெரிக்க இராணுவ பெண்களிடம் அத்துமீறல்; இரு இலங்கையர் கைது!


கடந்த மாத இறுதியில் இலங்கை வந்த அமெரிக்க மருத்துவ கப்பலில் பணியாற்றும் அமெரிக்க இராணுவ பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த இரு இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஏப்ரல் 25ம் திகதி இலங்கை வந்த குறித்த குழுவினர் பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் சமூக அமைப்புகள் ஊடாக பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டிருந்தன.

இதன் போதே இலங்கையர் இருவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment