நாட்டை அழிவு பாதைக்குத் திருப்ப முனையும் மஹிந்த: மங்கள - sonakar.com

Post Top Ad

Sunday, 20 May 2018

நாட்டை அழிவு பாதைக்குத் திருப்ப முனையும் மஹிந்த: மங்கள


நாட்டை மீண்டும் அழிவுப்பாதைக்குத் திருப்புவதற்கு மஹிந்த ராஜபக்ச முனைவதாக தெரிவிக்கிறார் மங்கள சமரவீர.


மக்கள் மனதில் பிரிவினைவாதத்தை விதைப்பதில் மஹிந்தவும் கோத்தபாயவும் தீவிரமாக இருப்பதாகவும் இது நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லும் எனவும் மங்கள தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோர் நினைவு கூறப்படுவது தொடர்பில் கோத்தபாய மற்றும் மஹிந்த அணியினர் விசனம் வெளியிட்டு வரும் நிலையில் மங்கள இவ்வாறு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தகக்கது.

No comments:

Post a Comment