கிறீஸ்: இரண்டாவது பெரிய நகரின் மேயருக்கு 'அடி-உதை'! - sonakar.com

Post Top Ad

Sunday, 20 May 2018

கிறீஸ்: இரண்டாவது பெரிய நகரின் மேயருக்கு 'அடி-உதை'!


கிறீசின் இரண்டாவது பெரிய நகரான Thessaloniki யின் மேயர் மீது பொது இடத்தில் வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.75 வயதான யனிஸ் புட்டாரிஸ், தேசியவாத கடும்போக்குவாதிகளால் இவ்வாறு தாக்கப்பட்டுள்ள அதேவேளை பெரும்பாலான அரசியல்வாதிகள் இச்சம்பவத்துக்குக் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

முதலாவது உலக யுத்தத்தின் போது துருக்கியர்களால் கொல்லப்பட்ட கிரேக்கர்களை நினைவு கூறும் நிகழ்விலேயே இவ்வாறு இடம்பெற்றுள்ளமையும் குறித்த சம்பவம் 'இனப்படுகொலை' யென கடும்போக்குவாதிகள் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment