கொலன்னாவயில் நாளை 10 மணி நேர நீர் வெட்டு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 9 May 2018

கொலன்னாவயில் நாளை 10 மணி நேர நீர் வெட்டு!


கொலன்னாவ, சீதவத்தை, மீதொட்டமுல்ல மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளில் நாளை  10 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நாளை பிற்பகல் 2 மணி முதல் இவ்வாறு நீர்வெட்டு அமுலுக்கு வரவுள்ளது.

நீர் விநியோக திருத்த வேலைகள் நிமித்தம் இந்நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment