லெஸ்டர் பீரிசின் விருது திருட்டு: ஐவர் கைது! - sonakar.com

Post Top Ad

Monday, 7 May 2018

லெஸ்டர் பீரிசின் விருது திருட்டு: ஐவர் கைது!


பிரபல சினிமா கலைஞர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின் இறுதி அஞ்சலி நிகழ்வின் போது இந்திய அரசினால் வழங்கப்பட்ட தங்க மயில் விருது திருடப்பட்டிருந்ததன் பின்னணியில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


இது குறித்த செய்தி வேகமாகப் பரவிய நிலையில் பேருந்து ஒன்றில் விருது கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment