முச்சக்கர வண்டிக் கட்டணமும் உயர்கிறது! - sonakar.com

Post Top Ad

Thursday, 10 May 2018

முச்சக்கர வண்டிக் கட்டணமும் உயர்கிறது!


எரிபொருள் விலையுயர்வோடு வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான அடிப்படைக் கட்டணம் 10 ரூபாவால் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் முதலாவது கிலோ மீற்றருக்கான கட்டணம் இவ்வாறு பத்து ரூபாவால் உயர்த்தப்படவுள்ளது.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் நாளைய தினம் விலையை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளமையும் இரு மாதங்களுக்கு ஒரு தடவை எரிபொருள் விலை பரீசிலிக்கப்படும் என அமைச்சர் மங்கள தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment