மலேசியா: முன்னாள் பிரதமருக்கு வெளிநாடு செல்லத் தடை - sonakar.com

Post Top Ad

Saturday, 12 May 2018

மலேசியா: முன்னாள் பிரதமருக்கு வெளிநாடு செல்லத் தடை


மலேசியாவில் மீண்டும் மஹதிர் முஹம்மத் ஆட்சி மலர்ந்துள்ள நிலையிலி முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்  நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.


தனது மனைவி சகிதம் விடுமுறைக்காக வெளிநாடு செல்லப் போவதாக நஜீப் ரசாக் தெரிவித்திருந்த நிலையில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலும் ஆட்சி மாற்றத்தின் பின் இவ்வாறு பலதும் பத்தும் பேசப்பட்ட போதும் இதுவரை கூட்டாட்சி அரசு மஹிந்த ராஜபக்ச தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து தண்டனை பெற்றுக்கொடுக்கவில்லையென்பதும் மலேசியாவில் அதிரடி நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment