ஜனாதிபதி செயலக பிரதானி பலே திருடன்: நலின் குணவர்தன! - sonakar.com

Post Top Ad

Thursday, 10 May 2018

ஜனாதிபதி செயலக பிரதானி பலே திருடன்: நலின் குணவர்தன!
இந்திய வர்த்தகரிடம் பாரிய லஞ்சப் பேரம் நடாத்தி 2 கோடி ரூபா முற்பணம் பெற்ற வேளையில் கைதான முன்னாள் ஜனாதிபதி செயலக பிரதானி மகநாம, காணியமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில் அங்கும் பலே திருடனாகவே இருந்ததாக தகவல் வெளியிட்டுள்ளார் காலஞ்சென்ற எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் புதல்வர் நலின் குணவர்தன.


காணி அமைச்சின் செயற்பாடுகள் குறித்தும் தற்போது விமர்சனங்கள் வெளியாகியுள்ள நிலையில் தனது தந்தையின் பெயருக்கும் களங்கம் விளைவிக்க முயல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது தந்தையின் இறுதிக்கிரியைகளின் பேரிலும் பெருந்தொகைப் பணத்தை குறிப்பிட்ட நபர் கொள்ளையிட்டதாகவும் நலின் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment