கோத்தாவோடு 'விருந்துண்ண' 25,000 ரூபாய்: மேர்வின் விசனம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 10 May 2018

கோத்தாவோடு 'விருந்துண்ண' 25,000 ரூபாய்: மேர்வின் விசனம்!முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி நன்றாகக் காசு பார்ப்பதாக விசனம் வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.


கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகக் கூடும் எனும் சந்தேகம் நிலவுவதால் கோத்தபாய ராஜபக்சவுக்கு நல்ல மவுசு நிலவுகிறது.

இந்நிலையில், அவர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு பணம் அறவிடப்பட்டே அனுமதி வழங்கப்படுவதாகவும் விருந்துண்பதற்கு 25,000 ரூபாய் கேட்கப்படுவதாகவும் மேர்வின் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment