ஒரு ரூபாயாவது அதிகமாக கொள்ளையடிக்காமல் விட மாட்டார்கள்: அசாத் - sonakar.com

Post Top Ad

Saturday, 12 May 2018

ஒரு ரூபாயாவது அதிகமாக கொள்ளையடிக்காமல் விட மாட்டார்கள்: அசாத்


மஹிந்த ராஜபக்ச அரசின் ஊழல்களுக்கு தண்டனை கொடுக்கப் போவதாக ஆட்சி பீடமேறிய கூட்டாட்சியினர் அவர்களை விட ஒரு ரூபாயாவது அதிகமாகக் கொள்ளையடிப்பதற்காக போட்டியிடுவதாக தெரிவிக்கிறார் கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலி.



மலேசிய பிரதமர் பதவியேற்றதும் ஊழலுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ள நிலையில் மூன்று வருடங்கள் கடந்தும் கூட்டாட்சியினர் எதையும் செய்ய முடியாதுள்ளதாகவும் மஹதிர் முஹம்மதிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களடங்கிய காணொளி:

No comments:

Post a Comment