பிரதி சபாநாயகர் இன்றிக் கடினம்: கரு - sonakar.com

Post Top Ad

Saturday, 12 May 2018

பிரதி சபாநாயகர் இன்றிக் கடினம்: கரு


பிரதி சபாநாயகர் இன்றி சபை நடவடிக்கைகளைக் கையாள்வது கடினம் என தெரிவித்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.


நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமருக்கு எதிராக வாக்களித்ததன் பின்னணியில் திலங்க சுமதி பால தனது பதவியை இராஜினாமா செய்து கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், பிரதிசபாநாயகர் நியமனம் இழுபறிக்குள்ளாகியுள்ளமையும் சுதந்திரக் கட்சிக்கே அது தரப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment