இன்றைய அமைச்சரவைக் கூட்டம் ரத்து! - sonakar.com

Post Top Ad

Tuesday, 8 May 2018

இன்றைய அமைச்சரவைக் கூட்டம் ரத்து!


கூட்டாட்சி நாடாளுமன்றின் இரண்டாவது தவணைக்கான சம்பிரதாய நிகழ்வுகளின் பின்னணியில் இன்றைய அமைச்சரவைக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நாளை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் இரண்டாம் தவணை இன்று சம்பிரதாயபூர்வ வைபவங்களுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment