ஜனாதிபதியின் செயலாளர் என ஏமாற்றித்திரிந்தவர் கைது! - sonakar.com

Post Top Ad

Tuesday, 8 May 2018

ஜனாதிபதியின் செயலாளர் என ஏமாற்றித்திரிந்தவர் கைது!


ஜனாதிபதியின் பிரத்யேக செயலாளர் எனவும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகவும் கூறி பலரை ஏமாற்றிப் பணம் பறிந்த நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை பலரிடம் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பறித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி இந்திய வர்த்தகர் ஒருவரிடம் கோடிக்கணக்கில் பணம் பறிக்க முயன்று தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment