மழை: நெடுஞ்சாலை விபத்துகள் அதிகரிப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 20 May 2018

மழை: நெடுஞ்சாலை விபத்துகள் அதிகரிப்பு!


நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை பெய்து வரும் நிலையில் நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகரித்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


இன்று 20ம் திகதி மாத்திரம் ஏழு விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதிக மழை வீழ்ச்சி காரணமாக வெள்ள அனர்த்தம் குறித்தும் பொது மக்கள் அவதானத்துடன் இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment