அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 30 May 2018

அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்
கந்தளாயை பிறப்பிடமாகவும் கிண்ணியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் மனாப் நபிர்(புகாரீ ) மெளலவி BA Hons,  அண்மையில் அகில இலங்கை சமாதான நீதவானாக திருகோணமலை மாவட்ட நீதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.


ஜாவா பள்ளிவாயல் பிரதம இமாமான இவர் கிண்ணியா கதீப்மார் சம்மேளன தலைவருமாவார்.

இவர் மர்ஹூம்களான அல் ஹாஜ் அப்துல் மனாப் உம்மு சல்மா ஆகியோரது புதல்வரென்பது குறிப்பிடத்தக்கது.

-ஹஸ்பர் ஏ ஹலீம்

No comments:

Post a Comment