ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழுவுககு புதிய உறுப்பினர்கள்! - sonakar.com

Post Top Ad

Wednesday 30 May 2018

ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழுவுககு புதிய உறுப்பினர்கள்!


ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம்.


கட்சி மறு சீரமைப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் நாளைய தினம் செயற்குழு கூட்டத்தில் புதிய நியமனங்கள் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எதிர்பார்த்த மாற்றங்கள் இடம்பெறவில்லையென பின் வரிசை உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment