அமல் கருணாசேகரவின் விளக்கமறியல் நீடிப்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 30 May 2018

அமல் கருணாசேகரவின் விளக்கமறியல் நீடிப்பு!


ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் எதிர்வரும் ஜுன் 13ம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நீதித்துறை பாரபட்சத்துடன் இயங்குவதாக சு.க செயலாளர் துமிந்த சில்வா அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment