மஹிந்த ஆரம்பித்து வைத்த பலஸ்தீன் ஆதரவு வாகன பேரணி - sonakar.com

Post Top Ad

Monday, 14 May 2018

மஹிந்த ஆரம்பித்து வைத்த பலஸ்தீன் ஆதரவு வாகன பேரணி


பலஸ்தீன நக்பா தினத்தை முன்னிட்டு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முச்சக்கர வண்டி பேரணியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆரம்பித்து வைத்துள்ளார்.

க்பா தினத்தைக் குறிக்கும் விசேட நிகழ்வு கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்ற அதேவேளை, பலஸ்தீனத்தில் தனது பெயரில் வீதியுள்ள மஹிந்த ராஜபக்ச வாகன பேரணியை ஆரம்பித்து வைத்துள்ளார்.இதேவேளை, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவிரோத நடவடிக்கைகளை வளர்த்துவிட்டதன் பின்னணியில் மஹிந்த ராஜபக்ச தேர்தலில் சிறுபான்மை மக்களால் தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment