ஆமர் வீதி: தனியார் பேருந்து மோதி பெண் மரணம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 31 May 2018

ஆமர் வீதி: தனியார் பேருந்து மோதி பெண் மரணம்!


கடவத்தை - கொழும்பு தனியார் பேருந்து ஒன்று மோதி பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவம் இன்று காலை ஆமர்வீதியில் இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தின் பின்னணியில் பேருந்தின் சாரதியும் நடாத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வீதியைக் கடக்க முற்பட்டிருந்த பெண் மீது தனியார் பேருந்து மோதியதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை பொலிசார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment