நிறைவேற்று அதிகாரத்தை நீக்க அவசரமில்லை: பொன்சேகா - sonakar.com

Post Top Ad

Sunday, 6 May 2018

நிறைவேற்று அதிகாரத்தை நீக்க அவசரமில்லை: பொன்சேகா


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அசவரப்பட்டு நீக்க வேண்டிய அவசரம் எதுவுமில்லையென தெரிவித்துள்ளார் சரத் பொன்சேகா.


இது தொடர்பில் முறையான ஆய்வுகள் செய்யப்பட்டு எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் எனவும் இப்போது எந்த அவசரமுமில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வனஜீவராசிகளை பாதுகாக்கும் பாரிய பணியும் தம் மத்தியில் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment