2020ல் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே 'ஜனாதிபதி' : அகில - sonakar.com

Post Top Ad

Sunday, 6 May 2018

2020ல் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே 'ஜனாதிபதி' : அகில


ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே 2020ம் ஆண்டு நாட்டின் ஜனாதிபதி தெரிவாவார் எனவும் அதற்காகத் தாம் கடுமையாக உழைக்கப் போவதாகவும் தெரிவிக்கிறார் அகில விராஜ் காரியவசம்.


தனக்கு கல்வியமைச்சு வழங்கப்பட்ட போதும் தனது திறமை குறித்து பல தரப்பட்டோர் சந்தேகம் வெளியிட்டதாகவும் தான் தனது திறமையை நிரூபித்தது போன்று கட்சியின் செயலாளராகவும் தான் கடுமையாக உழைக்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மேதின நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment