நான்காவது தடவையாகவும் ஜனாதிபதியானார் புட்டின்! - sonakar.com

Post Top Ad

Monday 7 May 2018

நான்காவது தடவையாகவும் ஜனாதிபதியானார் புட்டின்!


நான்காவது தடவையாக ரஷ்யாவின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார் விலட்மிர் புட்டின்.


சோவியத் யூனியன் வீழ்ச்சியின் பின்னர் சரிவடைந்திருந்த ரஷ்யாவின் செல்வாக்கை சர்வதேச ரீதியில் உயர்த்திய நபராகக் காணப்படும் புட்டின் மேற்குலக நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து வருகிறார்.

உலக அரங்கில் ரஷ்ய ஆளுமையை மீள நிறுவ புட்டின் கடும் முயற்சிகள் செய்து வரும் அதேவேளை உள்நாட்டிலும் பாரிய எதிர்ப்பலைகள் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment