
இஸ்ரேல் சென்ற ஜப்பான் பிரதமருக்கு சப்பாத்தில் வைத்து 'இனிப்பு' கொடுத்து இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு அவமதித்துள்ளதாக சர்ச்சை உருவாகியுள்ளது.
ஜப்பானில் பெரும்பாலும் வீடுகளுக்குள் சப்பாத்த்து அணியும் வழக்கம் கூட இல்லாத நிலையில் நவீனம் எனும் பெயரில் இவ்வாறு உணவு பரிமாறப்பட்டமை ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது தடவையாக இஸ்ரேல் சென்ற ஜப்பான் பிரதமருக்கு தனது பிரத்யேக சமையலாளர் ஊடாக நெதன்யாஹு இவ்வாறு விசேட கவனிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment