ஞானசாரவுக்கு பொலிஸ் நிலையத்தில் 'அதீத' மரியாதை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 8 May 2018

ஞானசாரவுக்கு பொலிஸ் நிலையத்தில் 'அதீத' மரியாதை!


வெசக் தினத்தன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் கூட்டமொன்றை நிறுத்தி அவர்களுக்கு வீதிப் பாதுகாப்பு குறித்து அறிவுறுத்தல்கள் கொடுத்து சமூக வலைத்தளங்களில் பிரபலமான கலேவெல பொலிஸ் அதிகாரியை ஞானாசர குழு சென்று சந்தித்துள்ளது.இதன் போது குறித்த அதிகாரி ஞானசார முன்னிலையில் தொடர்ச்சியாக எழுந்து நின்றே உரையாடிக் கொண்டிருந்ததாக பொது பல சேனா ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கூட்டாட்சியிலும் ஞானசார செல்வாக்குடன் உலா வந்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment