இந்தோனேசியா: தேவாலய குண்டுவெடிப்பில் 9 பேர் பலி! - sonakar.com

Post Top Ad

Sunday, 13 May 2018

இந்தோனேசியா: தேவாலய குண்டுவெடிப்பில் 9 பேர் பலி!


இந்தோனேசியா, சுரபாயா பகுதியில் மூன்று தேவாலயங்கள் மீது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலினால் ஆகக்குறைந்தது ஒன்பது பேர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தற்கொலைத் தாக்குதல் என நம்பப்படும் குறித்த தாக்குதலினால் 40 பேர் வரை காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.எஸ். அமைப்பின் அடிப்படைகளைத் தழுவிய கிளர்ச்சிக் குழுவொன்று பல தொடர் தாக்குதல்களை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment