15,000 ரூபா லஞ்சம்; முன்னாள் அதிகாரிக்கு 14 வருட சிறை! - sonakar.com

Post Top Ad

Friday, 11 May 2018

15,000 ரூபா லஞ்சம்; முன்னாள் அதிகாரிக்கு 14 வருட சிறை!


2004ம் ஆண்டு 15,000 ரூபா லஞ்சம் பெற்ற உள்நாட்டு வருமான வரித் திணைக்கள அதிகாரியொருவருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டதன் பின்னணியில் 14 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது கொழும்பு உயர் நீதிமன்றம்.


வருமான வரித் திணைக்களத்திலிருந்து கொண்டே மோசடி செய்ததாக குறித்த நபர் மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடாத்தப்பட்டு வந்தது.

இதேவேளை, அண்மையில் ஜனாதிபதி செயலக பிரதானியாகப் பணியாற்றி மகநாம, அரச மரக்கூட்டுத்தாபன தலைவர் திசாநாயக்கவுடன் இணைந்து லஞ்சப் பணம் 2 கோடி ரூபா முற்பணமாக பெற்ற வேளையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment