நெடுஞ்சாலை அபிவிருத்தி: சீனாவிடமிருந்து 1 பில்லியன் டொலர்! - sonakar.com

Post Top Ad

Monday, 14 May 2018

நெடுஞ்சாலை அபிவிருத்தி: சீனாவிடமிருந்து 1 பில்லியன் டொலர்!


மத்திய நெடுஞ்சாலை அபிவிருத்திக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலது நிதியுதவியை கடனாக வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது சீன அரசு.


மஹிந்த அரசில் பெரும்பான்மையான வீதி அபிவிருத்தி பணிகளுக்கு சீன அரசே நிதியுதவியை வழங்கியிருந்த நிலையில் அவை பின்நாளில் கடன் சுமையானதாக கூட்டாட்சி தெரிவித்து வருகிறது.

இந்நிலையிலேயே இப்புதிய கடன் தொகை பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment