ஜனாஸா அறிவித்தல்: அல்ஹாஜ் முபாரக் அலி (கொழும்பு) - sonakar.com

Post Top Ad

Monday, 5 March 2018

ஜனாஸா அறிவித்தல்: அல்ஹாஜ் முபாரக் அலி (கொழும்பு)


ஊடகவியலாளர் அல்ஹாஜ் முபாரக் அலி இன்று காலை கொழும்பில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


ஜனாஸா 71, தெமட்டகொட வீதியில் அமைந்திருக்கும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் அதேவேளை ஜனாஸா அடக்கத்துக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரது நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!

No comments:

Post a Comment