
கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு மீண்டும் ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கையும் மீறியே பெரும்பாலான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இம்முறை மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று காலை நீக்கப்பட்டிருந்த நிலையில் அம்பத்தென்ன பகுதியில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள அதேவேளை நேற்றிரவே வத்தேகம பள்ளிவாசல் உட்பட கட்டுகஸ்தொட்ட, முருதலாவயிலும் பள்ளிவாசல்கள் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment