இனவிரோத வன்முறை: ஐ.நா அதிகாரி இலங்கை வருகிறார்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 7 March 2018

இனவிரோத வன்முறை: ஐ.நா அதிகாரி இலங்கை வருகிறார்!


இலங்கை அரசாங்கம் பல்வேறு போலி அறிவிப்புகளை வெளியிட்டு சர்வதேசத்தைத் திருப்திப் படுத்த முயற்சி செய்து வரும் நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் திட்டமிட்டபடி தொடர்ந்து கொண்டிருக்கிறது.


இந்நிலையில், இது குறித்து நேரில் பார்வையிட ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவு பிரதான ஜெப்ரி பெல்ட்மன் அவசரமாக இலங்கை வரவுள்ளதாக கொழும்பு ஐ.நா அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.


அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அவர் கண்டி பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment