மகா சங்கத்தைப் புறக்கணித்ததே பிரச்சினைகளுக்கு காரணம்: கோத்தா - sonakar.com

Post Top Ad

Monday, 12 March 2018

மகா சங்கத்தைப் புறக்கணித்ததே பிரச்சினைகளுக்கு காரணம்: கோத்தா


மகா சங்கத்தினரைப் புறக்கணித்து விட்டு அரச சார்பற்ற வெளிநாட்டு நிறுவனங்களிடம் அரசாங்கம் அறிவுரை கேட்பதே தற்போது நாட்டில் சட்ட,ஒழுங்கு சீர் குலைந்திருப்பதற்குக் காரணம் என்கிறார் கோத்தபாய ராஜபக்ச.

ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவை கூடும் சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை முயற்சிகள் கடந்த காலத்திலும் இடம்பெற்ற அதேவேள கோத்தபாய பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த காலத்தில் அளுத்கம வன்முறை அரங்கேற்றப்பட்டிருந்தது.


கடந்த வார வன்முறைகளை அடக்க முடியாது அரசு தன் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில் கோத்தபாய இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Nazeer China Ibrahim said...

Ivaga onnume pannala paaru suttamaana kaigal appada...nambittome

Post a Comment