தம்புத்தேகமயில் கைதான விவசாயிகளுக்கு பிணை! - sonakar.com

Post Top Ad

Monday, 5 March 2018

தம்புத்தேகமயில் கைதான விவசாயிகளுக்கு பிணை!


தம்புத்தேகமயில் கடந்த வாரம் பொலிசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட 51 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் கைதான 59 பேரில் எண்மருக்கு ஏலவே பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில் எஞ்சியிருந்த 51 பேரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.


தம்புத்தேகம - அம்பாறை சம்பவங்களைத் தொடர்ந்து இவ்வாரம் திகன பதற்றம் நிலவுகின்றமையம் உள்ளூராட்சித் தேர்தலில் அரசு படுதோல்வியடைந்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment