முஜிபுர் ரஹ்மான் எங்கே போனார்? கொழும்பு மக்கள் கேள்வி! - sonakar.com

Post Top Ad

Monday, 5 March 2018

முஜிபுர் ரஹ்மான் எங்கே போனார்? கொழும்பு மக்கள் கேள்வி!


எதிர்க்கட்சியில் இருக்கும் வரை அனைத்திலும் முந்திக்கொண்டு குரல் கொடுத்த முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தராகவும் இருக்கின்ற போதிலும் இன்றைய சூழ்நிலையில் எங்கே போய் விட்டார் என கொழும்பில் மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

நேற்றைய தினம் விசேட அதிரடிப்படையை அனுப்பப்போவதாக முஜிபுர் ரஹ்மானும் எஸ்.எம். மரிக்காரும் சொல்லிச் சென்றதோடு மயான அமைதியைக் கடைப்பிடித்து வரும் நிலையிலேயே மக்கள் இவ்வாறு கேள்வியெழுப்புகின்றனர்.


முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய் மூடி மௌனியாகியுள்ள நிலையில் மக்கள் தற்போது நேரடியாக நியாயம் கோரி போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment