
தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் உத்தரவுக்கமைய கண்டி மாவட்டத்தில் இன்டர்நெட் வேகம் (4G) குறைக்கப்பட்டுள்ளதாக மொபைல் சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், பல இடங்களில் முற்றாக இணைய வசதி தடைப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இருந்த போதிலும் 2ஜி அலைவரிசை ஊடான இன்டர்நெட் வசதி தொடர்ந்து இயங்குவதாகவும் பிரதேச பாவனையாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment