இனவாத பிரச்சினைகள் 'எதிர்காலத்திலும்' வரும்: பைசர்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 March 2018

இனவாத பிரச்சினைகள் 'எதிர்காலத்திலும்' வரும்: பைசர்!இலங்கைக்கென்று சட்ட திட்டம் இருப்பதாகவும் அதனை ஒரு இன வன்முறை சூழ்நிலையில் வைத்து அளவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார் அமைச்சர் பைசர் முஸ்தபா.

அம்பாறை மற்றும் கண்டி வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெறும் விசேட அமர்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள பைசர், அரசாங்கம் சட்ட, ஒழுங்கை நிலை நாட்டும் என தெரிவித்துள்ளார்.இதன் போது, கடந்த காலங்களிலும் இனவாத வன்முறைகள் இடம்பெற்றதாகவும் தற்போது போன்று எதிர்காலத்திலும் இடம்பெறத்தான் போகிறது எனவும் அவர் தெரிவித்திருந்ததோடு வங்குரோத்து அரசியலே இன வன்முறைகளைத் தூண்டுவதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Nazeer China Ibrahim said...

Oamom...nee garnage clear panratha mattum yosi...Samoogattai pattri unkku ean akkarai..
BBS sollittangalo....thirumbavum pirachinai varumnu...? Illa neenga already arrange pannitteengala?
If they burn your properies..or your family's anyone of life or Burn your shop....thn you can realize this is the peoples feelings...Idiot

Post a Comment