மலேசியாவில் இலங்கை முஸ்லிம்களுக்காக ஆர்ப்பாட்டம் - sonakar.com

Post Top Ad

Friday, 9 March 2018

மலேசியாவில் இலங்கை முஸ்லிம்களுக்காக ஆர்ப்பாட்டம்


மலேசியாவில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.


இலங்கை முஸ்லிம் அமைப்பு, இந்திய முஸ்லிம் அமைப்பு, கிம்மா மற்றும் காங்கிரஸ் அமைப்புகள் ஒன்றிணைந்து இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக இலங்கை முஸ்லிம் அமைப்பு சார்பாக பேசவல்ல நத்வி அஹமட் சோனகர்.கொம்முக்கு தகவல் தெரிவித்தார்.


பெரும்பாலான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட இந்நிகழ்வுக்கு பல தன்னார்வ தொண்டர் நிறுவனங்களும் ஒத்துழைப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment