மோடி - மைத்ரிபால சந்திப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 11 March 2018

மோடி - மைத்ரிபால சந்திப்பு!
இலங்கையின் இனவாதம் உச்சத்தையடைந்துள்ளதுடன் இனவெறித் தாக்குதல்கள் இன்னும் ஓயாத நிலையில் இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று இந்திய பிரதமர் மோடியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற வன்முறையை சாதகமாகப் பயன்படுத்தி கிழக்கில் தமிழ் - முஸ்லிம் கலவரத்தைத் தூண்டுவதற்கு இந்தியா முயற்சி செய்து வருவதாக அச்சம் வெளியிடப்பட்டு வரும் நிலையில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.


அண்மையில் கிழக்கு மாகாணத்தில் வெடிகுண்டுகளும், ஐ.எஸ். பதாதையும் 'வைக்கப்பட்டு - கண்டுபிடிக்கப்பட்ட'  சம்பவத்தை முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சாரப் பொருளாக்க முனைந்து இந்திய ஊடகங்கள் தோல்வி கண்டுள்ளமை குறிப்பிடுத்தக்கது.

No comments:

Post a Comment