முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறை: ஐ.நா கண்டனம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 13 March 2018

முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறை: ஐ.நா கண்டனம்!இலங்கையில் கடந்த வாரம் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இன வன்முறைத் தாக்குதல்களுக்கு ஐ.நா கண்டனம் வெளியிட்டுள்ளது.
அண்மையில் இலங்கை வந்த ஐ.நா உதவிப் பொதுச் செயலாளர் முஸ்லிம் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு மட்டத்தில் சந்திப்புகளை நிகழ்த்தியிருந்தார்.இந்நிலையில், இச்சம்பவத்தைக் கண்டித்துள்ள ஐ.நா, சட்ட - ஒழுங்கு நிலை நாட்டப்படவில்லையெனவும் ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment