நாளை வெளிநாடு செல்கிறார் ஞானசார! - sonakar.com

Post Top Ad

Monday, 5 March 2018

நாளை வெளிநாடு செல்கிறார் ஞானசார!


நாளைய தினம் ஜப்பான் செல்லும் வகையில் ஞானசாரவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பிரயாணத் தடை இன்று நீக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் 21ம் திகதி வரை ஜப்பான் சென்று திரும்புவதற்கு ஞானசார முன் வைத்த கோரிக்கையினை ஏற்றே இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளது.


தற்போது அடக்கி வாசிக்கும் ஞானசார, இன்றைய தினம் திகன பகுதிக்குச் சென்று வநதிருந்த போதிலும் வீராவேசப் பேச்சுக்களை தவிர்த்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment