இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துங்கள்: பிரித்தானிய தூதர் - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 March 2018

இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துங்கள்: பிரித்தானிய தூதர்கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக இலங்கையில் நிலவி வரும் இனவன்முறைகளை உடனடியாகக் கட்டுப்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் இலங்கைக்கான பிரித்தானிய தூதர் ஜேம்ஸ் டோரிஸ்.

ஊரடங்கில் ஆரம்பித்து அவசர கால சட்டத்தையும் அரசாங்கம் அமுல்படுத்தியும் மத்திய மாகாணத்தில் தொடர்ந்து அச்ச சூழ்நிலையே நிலவி வருவதுடன் பள்ளிவாசல்கள் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் அமெரிக்க தூதரகமும் இது போன்ற அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment